coimbatore பூட்டிக்கிடக்கும் இ-சேவை மையம் நமது நிருபர் ஆகஸ்ட் 10, 2019 கடத்தூர் அடுத்த வெங்கடதார அள்ளிபுதூரில், பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டிடத்தை திறக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது